Header Ads



பாகிஸ்தான், வங்காளதேச விமானப்படை தளபதிகளுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு


பாகிஸ்தான் விமானப்படை தளபதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (2021.03.04) சந்தித்து கலந்துரையாடினார்.

அதேபோன்று வங்காளதேச விமானப்படை தளபதிக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2021.03.04) இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.