Header Ads



உயரம் பாய்தலில் இலங்கை, வீரர் அமெரிக்காவில் சாதனை


அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் டெக்சாஸ் ரிலேஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் பாய்தலில் கலந்து கொண்ட இலங்கை வீரர் உஷான் திவங்க இலங்கை சாதனையொன்றை படைத்துள்ளார். 

2.28 மீற்றர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன்னர் இலங்கை வீரர் மஞ்சுள குமார உயரம் பாய்தலில் 2.27 மீற்றர் தாண்டியமை இலங்கை சாதனையாக காணப்பட்ட நிலையில் குறித்த சாதனை தற்போது உஷான் திவங்கவினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.