Header Ads



ஈராக் நாட்டுக்குச் சென்ற முதலாவது பாப்பரசர் - அவரது கைப் பையை, அவரே சுமந்தார் (படங்கள்)


நீங்கள் என் சகோதரர்கள். போப் ஃபிரான்சிஸ் ஈராக் நாட்டு மக்களுக்கு நற்செய்தி.  

ஈராக் நாட்டில் மூன்று நாள் விஜயம் பாபா ஃபிரான்சிஸ் .

ஈராக் நாடு செல்லும் முதல் போப் என்கிற பெருமையை பெறுகிறார் பாபா ஃபிரான்சிஸ்.

வெல்கம் பாபா என மகிழ்ச்சிபொங்க வரவேற்றனர் ஈராக் நாட்டு முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள்.





No comments

Powered by Blogger.