Header Ads



ஜூனில் தேர்தலா..? தமக்கு தெரியாது என்கிறார் மாகாண சபைகள் அமைச்சர்


மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தயார் நிலை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து மாகாண சபைகள் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் இன்று -03- வினவினர்.

ஜூன் மாதத்தில் தேர்தல் இடம்பெறும் என பத்திரிகையில் அவதானித்ததாகவும், யார் அதனைக் கூறியது என தமக்கு தெரியாது எனவும் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.