Header Ads



ஜியானாஸ் (ஆசிரியை) வபாத்தானார்


யாழ்,சோனகதெரு,காமால் வீதியை சேர்ந்தவரும், நீர்கொழும்பு, பலவத்துறையில் வசித்து வந்தவருமான ஜியானாஸ் (ஓய்வுபெற்ற ஆசிரியை,அல்-பலாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயம்) வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃபிர்லஹா,வர்ஹம்ஹா,

மர்ஹூம் கரீம் ஹாஜியார், மர்ஹூமா சுல்தான் பீவீ ஆகியோரின் மகளும்,

கலீல் (உப அதிபர்,நீர்கொழும்பு, அல் ஹிலால் மத்திய கல்லூரி) அவர்களின் மனைவியும், அமானியின் தாயும், மர்ஹூம்களான பௌசுல் ஹக், விஹாருன்னிஸா, முர்சிதா மற்றும் உவைஸ்,ரலீன் தஸ்மினா,பௌசியா(அல் ஆலிமா,ஓய்வுநிலை,ஆசிரியை) சூபியா (ஓய்வுநிலை ஆசிரியை) பாஹியா ரலீனா,சலாத் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் தரப்படும்,

தகவல் கலீல் (கணவர்) 0776807249

No comments

Powered by Blogger.