ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக ஹிதாயத் சத்தார் இன்று (12) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டார்.
வெற்றிடமாகவுள்ள மாவட்ட அமைப்பாளர்களை நியமிக்கும் தொடரில் இவருக்கான நியமனம் இன்று(12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
1 கருத்துரைகள்:
Congratulations to Mr. Sathar.
Post a comment