Header Ads



பங்களாதேஷ் சென்ற பிரதமர், மஹிந்தவுக்கு செங்கம்பள வரவேற்பு (வீடியோ)


பங்களாதேஷிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த இன்று (2021.03.19) ஹஸ்ரத் ஷாஜலால் விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.