March 24, 2021

டுபாய் துணை ஆட்சியாளரும், நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார்


டுபாயின் துணை ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் தனது 75 ஆவது வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்  1971 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதி அமைச்சராக பணியாற்றினார் மேலும் 2006 இல் துபாயின் துணை ஆட்சியாளராகவும் ஆனார்.


0 கருத்துரைகள்:

Post a comment