Header Ads



இலங்கை பாரதிய ஜனதா கட்சி, இதற்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்..!


இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று -06- ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் இந்த கட்சியை ஆரம்பிப்பதாக இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலவைர் வி.முத்துசாமி தெரிவித்தார்.

2 comments:

  1. இனத்துவேசிகளின் ஆயிரமாயிரம் கோடிப்பணத்தை இலஞ்சமாக எடுத்துக் கொண்டு மேற்கொண்டுள்ள கபடநாடகம்.இதனை தமிழ் மக்கள் எப்போது புரிநது கொள்வார்கள் என்பது தான் கவலையான அம்சம்.

    ReplyDelete
  2. appidittaaan varuvaaanugal saakkadaila porantha pannigal... aprem attaya pol kudippaaanugal..porutturunthu paarungo.... Athenna "Baaratheeyaa" ithukku entha mediyaavum question kekkallaye...? Mediayaavula taramaana aattkkal illayo!!!!!

    ReplyDelete

Powered by Blogger.