Header Ads



நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில், என்ன நடந்தது..? (வீடியோ)

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர் பிரதேச சபையின் 2021 மார்ச்   மாதத்திற்கான 04 வது சபையின் 36வது கூட்டமர்வு செவ்வாய்க்கிழமை(30)  நடைபெற்றது.

(வீடியோ)

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர்   தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில்  நடைபெற்றது.இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்   2021 பெப்ரவரி   மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல்  2021 பெப்ரவரி    மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல்   தவிசாளர் எம் .எ . எம் . தாஹிர்  உரை என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றன.

பாறுக் ஷிஹான்


No comments

Powered by Blogger.