Header Ads



தினகரனுக்கு 89 வயது


தினகரன் பத்திரிகையின் 89 ஆவது பிறந்த நாள் விழா இன்று (15) நடைபெற்றது 

லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் டபிள்யு.தயாரத்னவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. நிகழ்வில் ஆசிரிய பீட உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.




-Fahim-

No comments

Powered by Blogger.