(சி.எல்.சிசில்)
நாட்டின் வெவ்வேறு பாகங்களில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய 78 வயது முதியவர் ஒருவரை அரலகன்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரால் திருடப்பட்ட 17 மோட்டார் சைக்கிள்களை அரலகன்வில பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment