Header Ads



நீர்கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றல்


- இஸ்மதுல் றஹுமான் -

நீர்கொழும்பு பெரியமுல்லை, குடாப்பாடு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக கோவிட் 19 தடுப்பூசி இன்று திங்கட்கிழமை -22- பெரியமுல்லை லொயலா தேவஸ்தான மண்டபத்தில் வைத்து ஏற்றப்பட்டன.



No comments

Powered by Blogger.