Header Ads



இன்றும் 5 பேர் மரணம் - மொத்தம் 532 அக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.