Header Ads



மத்ரசா தடை அனுமதியை முஸ்லீம் சமூகமும், சிவில் அமைப்புகளும் வழங்கியுள்ளன - சரத்வீரசேகர


அனைத்து மத்ரசாக்களையும் தடை செய்யப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐந்து முதல் 16 வயது மாணவர்களிற்கு அராபிய மொழியையும்  மதத்தையும் கற்பிக்கும் மத்ரசாக்களையே தடை செய்யப்போவதாக தெரிவித்துள்ள அமைச்சர் இது  தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரானது என்பதாலேயே தடை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை முஸ்லீம் சமூகமும் சிவில் அமைப்புகளும் வழங்கியுள்ளன என தெரிவித்துள்ளஅமைச்சர் 16 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு கற்பிக்கும் மத்ரசாக்களை தடை செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். -தினக்குரல்-

6 comments:

  1. பட்டும் திருந்தாத முட்டாளாக உள்ளனர்

    ReplyDelete
  2. கடைசியில் இந்த இனவாதியால் எதையும் தடை செய்ய முடியாது. அவ்வப்போது முஸ்லிம்களை சீன்டிப்பார்பதற்கு அரசினால் வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோவே இது. ஒரு சிறு காலம் இவ்வாறு வலம்வந்து பெட்டரி இறங்கியமும் இது ஓய்ந்து விடும்.

    ReplyDelete
  3. இவனுக்கு பைத்தியம்

    ReplyDelete
  4. INATHUVESHAM PAKIRANGAMAKAVEY
    KAATTAPADUKINRATHU.
    NAADU MUNNERUMAA?????

    ReplyDelete
  5. நீ சொல்லும் தேசிய படிப்பால் உருவானது என்ன!!!?

    பொடாங் கொப்புலி வாயா! மு, கு, ம

    ReplyDelete

Powered by Blogger.