Header Ads



மருதானையில் சிலிண்டர் வெடித்து அனர்த்தம் - ஒருவர் மரணம், 3 பேர் எரிகாயம் (வீடியோ)


மருதானையில்  உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீயில், எரிகாயங்களுக்கு உள்ளான மூவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளார். அந்த உணவகத்தில், காஸ் சிலிண்டர் வெடித்தத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். -24-03-20212

https://www.youtube.com/watch?v=-pB1H4ubwUk

No comments

Powered by Blogger.