Header Ads



பயங்கரவாத புலிகளை ஊக்குவித்த பெண் உட்பட 2 பேர் கைது - யாழ்ப்பாணத்தில் சம்பவம்


எல்ரிரிஈ அமைப்பிற்கு ஊக்குவிக்கும் வகையில் யூடியுப் அலைவரிசை மற்றும் இணையதளம் ஒன்றை முன்னெடுத்து சென்ற பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.