Header Ads



இம்ரானுக்கு கொரோனா - தடுப்புசி ஏற்றிய 2 நாட்களின் பின் சம்பவம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்னரே அவர், கொரோனா தடுப்புசி ஏற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Pakistan Prime Minister Imran Khan has tested positive for COVID-19, the country’s health minister said on Saturday, two days after the premier got his vaccination.


No comments

Powered by Blogger.