Header Ads



உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் - பேராதனை பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பு - 2 வாரத்தில் சந்தைக்கு வருகிறது - அமைச்சர் பந்துல தகவல்


இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த வைரஸை அழிக்கும் முகக் கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



1 comment:

  1. நாங்கள் இதை நம்பமுடியாது. சூப்பரா பொய் சொல்ல வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.