Header Ads



மார்ச் 22 ஜெனீவா பிரேரணை மீது வாக்கெடுப்பு


ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு,  இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.