Header Ads



(வீடியோ) ஜனாஸா அடக்க அனுமதி, இம்ரான்கானின் பரிசு அல்ல - மு.கா. உயர்பீட தீர்மானத்திற்கு அமையவே 20 க்கு வாக்களிப்பு


- பாறுக் ஷிஹான் -

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்வதற்கும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் பொறுப்பேற்பதற்கும்   தயாராக  உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.   03.03.2021 இரவு  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

(வீடியோ)




5 comments:

  1. அடேய் எரும மாட்டு ரகீப் மு.கா.உயர்பீட தீர்மானத்துக்கு சமூகம் தான் பலிக்கிடவா?அதுக்கு உங்கள் வீட்டு சண்டை,குடும்ப சண்டை ,கணவன் மனைவி சண்டையை கட்சி உயர்பீடமிடம் சொல்லி ஆலோசனை செய்!செஞ்சது பச்சை இன துரோகம் இதுல புடுங்கி மாதுரி பேச்சு!பணம் ,பதவிக்கு ,சமூகத்தை விற்று பிழைப்பு நடத்தும் எந்த ஈனப்பிறவிக்கும் இம்ரான் கானை பற்றி பேச அருகதை இல்லை.முதலில் உன் மகன் அரச வாகனத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்தறான் அதை பாருடா எருமை S P P அரசியல் செயப்பற்றாளர் Z.A . நவுஷாத் ஐ மருதமுனையில் வைத்து அடித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வரும் அளவுக்கு உன் மகன் அடியாளுடன் போய் தாக்குதல் நடத்தி கல்முனை போலீசில் முறைப்பாடு பதிவு செய்ய பட்டுள்ளது புள்ளய ஒழுங்கா வளர்க்க துப்பில்லை நீயெல்லாம் 2 பொம்புளைகளை வைத்து கொண்டு இனத்துரோகத்தை சரி செய்ய பார்க்கிறாய் மூடிட்டு போடா!

    ReplyDelete
  2. By the Grace of God AllMighty Allah, it was Imran Khan's intervention that made it happen.
    Pakistan is a very good friend of Sri Lanka for a long time. Mahinda Rajapaksa and the Rajapaksa brothers are very close friends of Pakistan and PM. Imran Khan. Therefore a good friend will always listen to his good friend than listening to "deceptive, hoodwinking and dishonest" Muslim politicians and Ulema or any international community. "The Muslim Voice" was hopefull that, by the grace of God AllMighty Allah, very soon the cremating issue will be resolved as a result of the intervention of Pakistan and PM. Imran Khan with the Sri Lankan political hierarchy during his official visit to Sri Lanka, Insha Allah. Alhamdulillah, the issue has now been resolved, Insha Allah. Sanakiyan , Rasamanikam, Rauf Hakeem, Mano Ganesan and others, including Ameer Ali and local EP politicians propagating false claims will not accepted by the Muslim community of Sri Lanka. They love Imran Khan as the Pakistani people love him and have acknowledged his ability to have resolved this issue, Insha Allah.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Member of Viyathmaga and Convener "The Muslim Voice".

    ReplyDelete

  3. கடவுளின் அருளால் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் மூலம், இம்ரான் கானின் தலையீடு தான் அதைச் செய்தது.
    பாகிஸ்தான் நீண்ட காலமாக இலங்கையின் மிக நல்ல நண்பர். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் பாகிஸ்தான் மற்றும் பிரதமரின் மிக நெருங்கிய நண்பர்கள். இம்ரான் கான். ஆகவே, ஒரு நல்ல நண்பர் எப்போதும் "ஏமாற்றும், ஏமாற்றும் மற்றும் நேர்மையற்ற" முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் உலமா அல்லது எந்தவொரு சர்வதேச சமூகத்தையும் கேட்பதை விட தனது நல்ல நண்பருக்கு செவிசாய்ப்பார். சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் அருளால், பாக்கிஸ்தான் மற்றும் பிரதமரின் தலையீட்டின் விளைவாக தகனம் செய்யும் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று "முஸ்லீம் குரல்" நம்பிக்கையுடன் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ், பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ். இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் சில கிழக்கு மாகாண உள்ளூர் அரசியல்வாதிகள் தவறான கூற்றுக்களை பரப்புவது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. பாகிஸ்தான் மக்கள் அவரை நேசிப்பதால் இம்ரான் கானை இலங்கை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான அவரது திறனை ஒப்புக் கொண்டுள்ளனர், இன்ஷா அல்லாஹ்.
    தயவுசெய்து கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம்களை இன்ஷா அல்லாஹ் ஏமாற்ற வேண்டாம்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Member Viyathmaga and Convener "The Muslim Voice".

    ReplyDelete
  4. next provincal election give up SLMC, ACMC WITHOUT VOTE , MUSLIM COMMUITY DEFINETLY NEW PARTY UNDER COMMAND OF JAMMATHUL ULMA

    THESE THUGS GANG
    ONLY GETTING PROJECT FROM RAJAPAKSA GOVERMENT

    ELECTION PERIOD THESE BEGGERS TELLING TO BE ASKED TAMIL DIVISION FROM KALMUNAI , THIS DRAMA OF MUSLIM BEGGERS POLITICAN , NOW NEW BAGGERS JOINT AS LADY

    ReplyDelete
  5. அடிடா சக்கை. எடுடா மம்பட்டி (Mamoty) யை என்டானாம்.

    ReplyDelete

Powered by Blogger.