Header Ads



(வீடியோ) முஸ்லிம் காங்கிரஸ் கசையடி, வாங்க வேண்டும் - இம்ரான் Mp


சகல தவறுகளையும் சந்தர்ப்பங்களில் செய்து விட்டு மன்னிப்பு கேட்பதில் அர்த்தமில்லை. தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது.எனவே முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் மக்களிடம்   இனியாவது இஸ்லாமிய தண்டனையான  கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி  ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் இன்று(16) இரவு தனியார் விடுதியில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு கூறினார். 

https://www.youtube.com/watch?v=1GMPzRXTFSE

(பாறுக் ஷிஹான்)


No comments

Powered by Blogger.