Header Ads



சகல Mp க்களுக்கும் நாளை, கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகிறது


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை -16- கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து எக்ஸ்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.