Header Ads



ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)


- Anzir -

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25)  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர்.

சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்தார் நீதி அமைச்சர் அலி சப்ரி.

கொரோனாவினால் மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை, நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உங்களிடம் கூறச்சொன்னார் என தெரிவிததுள்ளார்.

இதன்போது சிறித்தபடியே பதில் வழங்கியுள்ள  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆம், ஜனாஸா அடக்கத்திற்கு தற்போது சாதக பதில் கிடைத்துள்ளது என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை இம்ரான்கானுடன் சந்திப்பில் பங்கேற்ற 3 முஸ்லிம் அரசியல்வாதிகள் Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.



5 comments:

  1. BUT will band face cover , BURGA in return... he could have told this also..

    ReplyDelete
  2. Masahallah great work done Imran khan but however we no need to thanks for goverments because of this our rights.

    ReplyDelete
  3. It may please muslims, but dont know how Allah will react to this wicked person. Wait and see.

    ReplyDelete
  4. Where are MPs Harris and Naseer Ahmed?

    Why don't you announce that the President told you that BEFORE he informed Ali Sabry and that he authorised Burial to keep his Promise to you all for voting for 20A?

    ReplyDelete

Powered by Blogger.