அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்த ஜனநாயகத்திலும் முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் நியாயபூர்வமான கோரிக்கைகள் செவிமடுப்பது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் ஒன்றில் அவர் இதனை பதிவுசெய்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணி குறித்து தமிழ்ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது குறித்து அறிந்தேன்,கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
3 கருத்துரைகள்:
நீங்கள் காட்டிக் கொடுத்த மாதிரி எல்லாத்தையும் வியாபாரம் ஆக்கிற புத்தி தான், தங்களின் ஊடகம் தான் சிங்கள சமூகத்தை பாதுகாப்பதாக காட்டிக்கொள்பவர்கள் p2p செய்திகளை முன்நிலை படுத்த மாட்டார்கள்
Very simple, They are all Racists
நன்றி ஆஇனா டெப்பிளிக்ஸ், சிங்களவர்ர்களின் பார்வை அவர்களை தாண்டுவதில்லை. இதுதான் இலங்கையின் அடிப்படை பிரச்சினை. இனங்களுக்கியே தொடர்பாடல் உடைந்தமைபற்றிய உங்கள் புரிதலுக்கும் அக்கறைக்கும் நன்றி.
Post a comment