Header Ads



இங்கிலாந்து தேர்தலில், இலங்கையில் பிறந்த ஷஸ்னா முசம்மில்


இலங்கையில் பிறந்த ஷஸ்னா முசம்மில் ஐக்கிய இராச்சியத்தில் (இங்கிலாந்து) 2021 மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவார்.

கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து வேட்பு மனு வென்ற பிறகு ஷஸ்னா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021 மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் தேர்தல் 2021 மே 06 நடைபெறவுள்ளது

ஷஸ்னா முசாமில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலுடைய மகள் ஆவார்

அவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.



2 comments:

  1. இலங்கையர் வெற்றி பெற்றார் என்று பதிவிடுங்கள். தயவுசெய்து முஸ்லிம் என்று பதிவிடாதீர்கள். இவர்களைப் போன்றவர்களை பார்த்துத்தான் மாற்று மதத்தவர்கள் நம்மை நினைத்துக் கொள்கிறார்கள் பாரம்பரிய முஸ்லிம், முஸ்லிம் என்று,.....

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! ஆனால் நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளிடமிருந்து சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.