Header Ads



ஜனாஸாக்களை எரிப்பதற்கான விண்ணப்பத்தில் கையொப்பமிட வேண்டாம்


பொருத்தமான புதைகுழிகள் தீர்மானிக்கப்படும் வரை மற்றும் புதிய வர்த்தமானியின் படி, வழிகாட்டுதல்கள் நிறுவப்படும் வரை உடல்களை குளிர் சேமிப்பில் வைத்திருக்க முடியும்.

ஜனாஸாக்களை எரிப்பதற்கான படிவத்தையும் தந்து அதில் கையொப்பமிடக் கோரினால் அதில் கையொப்பமிட வேண்டாம் என அலி சாஹிர் மௌலானா விடுத்துள்ள டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.