February 04, 2021

இலங்கையுடன் ஒரு பங்காளராகவும், நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக பைடன் அறிவிப்பு


இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தொிவித்துள்ளார்.

இந்து-பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துதல் தொடர்பில் இலங்கையுடன் ஒன்றிணைந்து ஒரு பங்காளராகவும் நண்பராகவும் பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment