Header Ads



எங்களை தடை செய்தால் மகிழ்ச்சியடைவோம், நாங்கள் அல்குர்ஆனின் போதனைகளுக்கு எதிராகவே போரிட்டோம் - ஞானசாரர்

-TL- 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி எங்களை தடை செய்யுங்கள் ஆனால் அதேவேளை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துங்கள் என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எங்களை தடை செய்வது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் ஆனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியவிதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொதுபலசேனாவை ஏன் தடைசெய்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தினை வெளியிடவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாங்;கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் வகாபிசத்தையும், ஐஎஸ் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அவர் வரவேற்றுள்ளார்.

எங்களிற்கு இந்த பரிந்துரைகள் ஆச்சரியமிக்கவில்லை இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆராய்ந்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் குரானின் போதனைகளுக்கு எதிராக போரிட்டோம்,இந்த போதனைகள் நாடுகளிற்கான புற்றுநோய் போன்றவை சில நாடுகள் இந்த போதனைகளை தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


 

11 comments:

  1. Quran came not only for muslims but for entire human race.it is also a cure for cancer.you only brainwashed the innocent sinhalese people instigating hatred and violence in Beruwala,Ampara and Digana.

    ReplyDelete
  2. May Allah guide you right path

    ReplyDelete
  3. எவ்வளவோ மனிதர்கள் அவரகள் எப்படிப்பட்ட எத்தகைய குரூரமானவரகளாக இருந்தாலும் அவரகள் எல்லாம் மறு பிறப்பு எடு:த்து வந்துவிட்டார்களே; ஏன் இந்த "அபூஜஹல்" இன்னமும் மறு பிறப்பு பிறந்து வரவில்லையே என்று யோசித்தேன். நான்தான் மடத்தனமாக யோசித்துவிட்டேன. (நவூதுபில்லாஹ்" ( நாம் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றோம்!))

    ReplyDelete
  4. YOU Shut your pig mouth you Terror Monk. Your are another Zahran of Srilanka...

    ReplyDelete
  5. புற்று நோய் மட்டும் அல்ல பண்டி நோயும உன்னை விரைவில் பீடிக்கும பண்டிநாயே

    ReplyDelete
  6. Nee viraivil naaasama povaai....unnaivalarttavargale athai seyyalaam....naasahaarane

    ReplyDelete
  7. The persons who talked like this finally embraced to Islam is the history (Allah Akbar)

    ReplyDelete
  8. you have to fight against the busdish propaganda falsehood , not with quran which tells the truth

    ReplyDelete
  9. We have to thank him , a lot of non Muslims brothers got to know about Islam because of him

    ReplyDelete
  10. You are FULL of HATRED towards the Holy Qur'an, Islam and Muslims.

    Doesn't HATRED go Totally Against the Teachings of the Buddha? From where did you learn your Acute Hatred?

    Aren't you a Disgrace to Buddhism and the yellow robe you are wearing? If you Can't understand that, the most suitable Punishment for you and Reward for the country will be to DISROBE you.

    ReplyDelete
  11. Intha Naaya pedichu mutual chunnathu pannonum,

    ReplyDelete

Powered by Blogger.