மும்பை தானே பகுதியில் 300 சதுர அடி வீட்டில் மூன்று சகோதர சகோதரிகளுடன் வசித்து வரும் பெண் ஷரீன்.
வீட்டில் இடவசதி இல்லாத போதும், சமையலறையும் கல்வி கற்கும் இடமாக மாற்றி இரவு, பகல் பாராமல் படித்ததன் விளைவு தற்போது C.A இடைநிலை தேர்வில் நாட்டிலையே நம்பர் ஒன் ரேங்க்,
இன்று அரசியல் தலைவர்கள் எல்லாம் தேடிச்சென்று வாழ்த்தும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார் ஷரீன்.
3 கருத்துரைகள்:
massah allah
massah allah
எப்போதும் கஸ்டங்களும் துன்பங்களும் தான் புது தெம்பையும் புத்தூக்கத்தையும் கொடுக்கும். தீயில் விழைந்த மலர்களுக்கு சூாிய வெப்பம் ஒரு பொருட்டல்ல.
Post a comment