Header Ads



இலங்கை முஸ்லிம்களே, அதீத நம்பிக்கையை இம்ரான்கான் மீது வளர்க்காதீர்கள்


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது இலங்கைப் பயணம் குறித்து, முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒரு தொகையினர் அதீத, எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை, தகனம் செய்வதிலிருந்தும் இம்ரான் கான் தடுத்து நிறுத்துவார் எனவும் சிலர் புரளிகளை கிளப்பி விட்டுள்ளனர்.

எனினும் நாம் அறிந்தவகையிலும், கொழும்பிலுள்ள சமூக, அரசியல், ராதந்திர வட்டாரங்களில் இருந்தும் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் நோக்குகையில், இலங்கை மீது இம்ரான் கான்  எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கப் போவதில்லை.

சீனாவில் சொல்லென்னா துயரங்களை அனுபவிக்கும் உய்குர் முஸ்லிம்களை உரிமைகளைப் பற்றி பேசாத அல்லது சீனாவின் கொடூரத்தை கண்டிக்காத  பாகிஸ்தானோ, இம்ரான் கானோ இலங்கை முஸ்லிம்களின் ஜனாசா நல்லடக்க உரிமை குறித்து குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பது  சிறந்தல்ல.

இங்கு ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியையும் இணைத்துள்ளோம்

Pakistan Prime Minister Imran Khan has confirmed his visit to Sri Lanka.

According to Sri Lanka foreign ministry Pakistan PM is scheduled to arrive on February 22 on a two day visit to Colombo.

Pakistan PM will hold talks with President Gotabaya Rajapaksa, Prime Minister Mahinda Rajapaksa and Foreign Minister Dinesh Gunawardena.

Imran Khan’s visit, scheduled a month after Indian External Affairs Minister S. Jaishankar’s three-day visit to Colombo, will likely coincide with the early days of the 46th UN Human Rights Council session in Geneva, where a new resolution on Sri Lanka will be adopted by members.

Pakistan is currently a member of the Council.

“Foreign Ministry sources said Pakistan was now lobbying Muslim countries in the UNHRC to vote against the resolution that is due to come up on February 23.” Sri Lanka’s Sunday Times Newspaper reported. 

3 comments:

  1. We must be shamefull for expecting the solution from outside. We are lankan and we must fight democratically daily base. If we dont have strength to fight then we all are ladies!!!

    ReplyDelete
  2. Has any Sri Lankan Muslim or Muslim Organisation made any Representation to Pakistan or Imran Khan regarding the Cremation of Janazas in Sri Lanka? How fair is it Blame Imran Khan if he does Not take this matter with the Sri Lankan Authorities?

    Let us Blame ourselves First Before Blaming others.

    ReplyDelete

Powered by Blogger.