Header Ads



இலங்கையின் பெயரை மாற்றுமாறு, அமைச்சர் கம்மன்பில கோரிக்கை


இலங்கையின் பெயரை மாற்றுமாறு அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது, ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது

புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது, இலங்கையின் பெயர் மாற்றப்பட வேண்டும் என அவர் தனது யோசனையை முன்வைத்துள்ளார்.

இதன்படி, தற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என கூறப்பட்டுள்ள பெயர், புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசாக மாற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. Serendib is nice name, do you like it?

    ReplyDelete
  2. இதைதான் எல்லாரும் சொல்கிறார்கள்... இந்த அரசு ஜனநாயகத்தை இல்லாமல் செய்கின்றது என்று.

    ReplyDelete
  3. nonono, better change the name to "ABAYAARAAMA"

    ReplyDelete
  4. ஏன் இலங்கை என்ற பெயரில் எடுத்த கடன்களை திரும்ப கொடுக்காமல்!

    இலங்கைக்கு பெயரை மாற்றி இது இலங்கையில் வேறொரு புதிய நாடு என்று சொல்லி அந்த நாட்டின் பெயரிலும் வெளிநாட்டு கடன் எடுக்க திட்டமோ!?


    இலங்கையி பெயரை மாற்ற முடியாது உங்கள் பெயரை மாற்றுவோம் "கம்பன்பில" இதை மாற்றி (லபின்பம்க) என்று எழுதவோம்!

    ReplyDelete
  5. எவராக இருந்தபோதிலும் அவரவர் தத்தம் அறிவுக்கேற்பவே செயற்படுவர். இதற்கு யாரும் விதிவிலக்கல்லர்.

    ReplyDelete
  6. கம்மன் லங்கா......how it is?

    ReplyDelete
  7. Yes Yes this is the big problem at present. and big problem for the development of the country.

    ReplyDelete

Powered by Blogger.