Header Ads



யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம்


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கனடா, ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் தொழில்களுக்கு தகுதி வாய்ந்த இளைஞர் – யுவதிகளை இந்த நிலையத்தின் ஊடாக அனுப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

சுபீட்சத்தின் இலக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படவிருக்கின்றன என்று அமைச்சர் இதன் போது தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

2 comments:

  1. Contact Details please

    ReplyDelete
  2. THE DOOR IS OPENED FOR ANGAJAN RAMANATHAN AND OTHERS SUPPORTING THE GOVERNMENT TO COLLECT MONEY FROM POOR TAMIL BOYS AND GIRLS PROMISING JOBS OVERSEAS.THE CEO OF JAFFNA BRANCH WILL BE A SINGALA MAN WITH CONNECTION IN RJAPAKSE FAMILLY.ALSO THERE WILL BE A FIGHT BETWEEN DOG LESS DEVANANDA AND ANIYAN RAMANATHAN OVER THE JOBS ALLOCATION.

    ReplyDelete

Powered by Blogger.