Header Ads



(வீடியோ) சுக்ராவின் வீட்டில் கண்ணீர் விட்டழுத பௌத்த பிக்கு


சிரச போட்டியில் 20 இலட்சம் ரூபாய்களை வென்ற சுக்ரா முனவ்வரின் வீட்டுக்கு இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் சுகைர் டர் சயீட் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது பத்தேகம சமித்த தேரருடம் உடனிருந்தார். 

https://www.youtube.com/watch?v=mQHIUSE92qM&feature=youtu.be

1 comment:

  1. சிங்கள மக்களை உணர்வுகளால் கட்டிப்போட்ட சிட்டுக்குருவிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.