Header Ads



இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி - நாளைமுதல் அமுல்


இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். 

நாளை (01) முதல் மூன்று வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.