Header Ads



பிரதமரை சந்தித்து ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்தோம் - ஹரீஸ்


ஜனாஸா விடயத்தில் பிரதமரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது : ஹரீஸ் எம்பி நன்றி தெரிவித்தார். 

ஜனாஸா நல்லடக்க விடயத்தில் முஸ்லிம்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து சிறந்த தீர்மானமாக நல்லடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படும் என இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். 

அப்போது சபை அமர்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமரை விழித்து கொரோனா தொற்றினால் இறந்ததாக நம்பப்படும் உடல்களை அடக்கம் செய்ய இடம் தரப்படும் என்று கூறி உள்ளீர்கள். இந்த முடிவுக்கு இலங்கை மக்கள் சார்பிலும், குறிப்பாக முஸ்லிம்களின் சார்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரை அவரது அறையில் சந்தித்து ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததுடன் இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பிரதமரின் நிலைப்பாடு நம்பிக்கையளிப்பதுடன்,  ஜனாஸா நல்லடக்கம் செய்ய சிறந்த காலம் கனிந்துள்ளதாக முஸ்லிம்களின் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது எனவும் பிரதமரின் இந்த சந்திப்பில் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எம்.எஸ்.தவுபிக், முஸாஃரப் முதுநபின், மர்ஜான் பழில், காதர் மஸ்தான், இசாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர் என மேலும் அவர் தெரிவித்தார்.

21 comments:

  1. Until they publish the Gazette, it is just an statement as before

    ReplyDelete
  2. Until they publish the Gazette, it is just an statement as before

    ReplyDelete
  3. நல்ல அரசியல் வியோகம்யா. அடுத்த எலெக்ஷன்ல நீங்க அவுட்.

    ReplyDelete
  4. நல்ல அரசியல் வியூகம்யா. அடுத்த எலெக்ஷன்ல நீங்க அவுட்.

    ReplyDelete
  5. உங்களத்தான் தேடினோம்
    அறிக்கை மண்ணர்களை தேடினோம்.
    எவன் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்க முதலில் கிளம்பிட்டான்யா

    ReplyDelete
  6. I was waiting really this msgs from yesterday even he is late.... Must be early morning could tweeted from the parliament..hahahaha
    Just now they wakeup....jockers

    ReplyDelete
  7. நன்றி. இம்முடிவில் பல விடயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
    1. முஸ்லீம் பா.உ மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் அயராத முயற்சி.
    2. இம்ரான் கான் வருகை.
    3. உலக நாடுகளின அழுத்தம்.
    4. வன் போக்காளர்களுடன் தொடர்ந்து பயணித்தால் நாடு சுடுகாடாக மாறிவிடும் என்ற அச்சம். வன் போக்காளர்கள் திசை மாற முயற்சித்தால் ஆட்சியைக்காப்பாற்ற தங்களின் ஆதரவைப்பெறல்.
    5. வன்போக்காளர்களின் போக்கால் சரிந்துள்ள வௌிநாட்டு உறவுகளையும் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பதல்
    6. பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரைப் போராட்டத்தில் முஸ்லீங்களும் கலந்து கொண்டது. இவர்களைப்பிரித்தாள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டமை. இன்னோரன்ன விடயங்களுமாகும்.

    ReplyDelete
  8. Thoppiya pottu paal soru samakkallayoo??? Kevalamana arasiyal thooooo

    ReplyDelete
  9. வந்துட்டான் ஐயா வந்துட்டான்.
    இன்னும் என்னென்ன எல்லாம் சொல்ல போறான்

    ReplyDelete
  10. இனி எல்லோரும் வருவீர்கள்

    ReplyDelete
  11. 20க்கு பலன் கிடைத்துவிட்டது. நம்பிட்டோம்!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  12. Now all TRAITORS will come out to put the label..... Very soon they will also say Prophet Mahinda /Rajapaksa...

    ReplyDelete
  13. 73 வருடங்களுக்கு பின் நான்தான் சுதந்திரப் போராளி என்று சொல்வதுபோல்

    ReplyDelete
  14. 20 கு வாக்களித்து சமூகத்தை காட்டி கொடுத்த எல்லாம் அராமிகளும் இப்ப என்னவோ புடிங்கி மாதுரி அறிக்கை விடுகிறான்! வர்த்தமானி வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை ஏனென்றல்,இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரை அற்ற இருக்கிறார் முஸ்லீம்கள் நாட்டில் எல்லாம் பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் செய்து இம்ரான் கான் மற்றும் சர்வதேச செய்திகளுக்கு சென்று விடும் என்று தெரிந்து தான் அடக்கம் பண்ணலாம் என்று வைத்த பொறி!இம்ரான் கான் நாட்டை விட்டு போனவுடனே வர்த்தமானி யை அடுத்த நிமிடமே ரத்து செய்வார்கள் எங்கள் சமூகம் இன்னும் இந்த மூதேவிட பேச்சுக்களை நம்புதே அதுதான் வெட்க கேடு.பொதுவில் முதல் பொலி கண்டி வரை ஒரு உசுப்பு உசுப்பி இறுக்கி அரசாங்கம் முதல் சர்வதேசம் வரை!வைத்தியர் நெவில் பெர்னாண்டோவின் உடலையே தகனம் செய்த்துவிட்டார்கள் எங்கள் மீதா கரிசனை காட்ட போகிறார்கள்?எப்பொழுதுதான் எங்கள் சமூகம் முன்னேறுமோ?

    ReplyDelete
  15. ஓ இனி எல்லோரும் உரிமை கோருவார்கள். எதற்கும் இறுதி முடிவு வரும்வரை அடக்கி வாசியுங்கோ.

    ReplyDelete
  16. Jaffna Muslim
    Please don't update any media reports of SLMC and ACMC's parliamentarians regarding covid Jena a issue because Jaffna Muslim media would may boost the future political benefits to the those so-called politicians who vote for 20th ammendment.
    By the grace of Allah, Actually we all must understand that the government came to this decision under the pressures from OIC and internationals but not Muslims political parties at all.

    ReplyDelete
  17. நானும் நேற்று பிரதமருடன் ஆலோசனை நடத்தினேன். அதனால் தான் அனுமதி கிடைத்தது. (

    ReplyDelete
  18. இது யாரு ஹரிஸ் தம்பியா நீங்க சொன்னதும் பிரதமர் பயந்துடாருப்பா.உடனே அதை ஏற்றுக்கொண்டார்.போங்கடா நீங்களும் உங்க கதையும்.

    ReplyDelete
  19. @ஆழாயஅநன டுயகசை - உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. நானும் கௌரவ பிரதமர் மஹிந்தா சேர் அவரகளை நேற்று முன்தினம் இரவு அதிகாலை சுமார் 04:00 மணி இருக்கும் என்று நினைக்கின்றேன் Galleface Terrace ல் meet பண்ணp பல்வேறு விடயங்கள் பற்றி பேசியதன் பின்னர ஜனஸா சம்பந்தமான பேச்சும் வந்தபோது நான் அவரகளிடம் கூறினேன் - "டேய் மச்சான் மஹிந்த (இப்படி நான் அழைத்ததை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்) இந்த ஜனாஸாக்களை அடக்க விடு மச்சான்" என்று எவ்வளவோ மன்றாட்டமாக கேட்டுக் கொண்டேன். அதற்கு அலரகள் என்னிடம் சொன்னார் - "மச்சான் எவ்வளவு பேர் கேட்டும் நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. நீ என்ட பழைய கூட்டாளி. அதனால் உனக்காக நாளைக்கு பாராளுமன்றத்திற்கு சென்று இதனை அறிவிக்கின்றேன். கவலைப்படாதே மச்சான்" என்று கூறிவிட்டு தான் கொண்டு வந்திருந்த பழையகால "மொனரா" சைக்கிளில் மிக வேகமாகச் சென்றார்கள். ஏனென்றால் பாராளுமன்றத்திற்குப் போட்டுப் போக உடுப்பை எல்லாம் அயர்ன் பண்ணனும்தானே. அதற்குத்தான். இப்பிடி ஹரீஸ், நஸீர், முதுநபின், தௌபீக் இப்படியானவரகளால் கற்பனை செய்து எழுத முடியுமா. கற்பனைக் கதைகள் எழுதனும்னா எங்கிட்ட வாங்க. சும்மா அங்கஇங்க அலைய வேனாம் பாருங்க. கண்டிக்கு காலிக்கு ஏன் கொழும்புக்குப் போறதுக்குகூட கையில பைசா வேனும். அனால் கற்பனையில் சந்திர மண்டலத்திற்கு போக ஓசி flight இருக்குங்க.

    ReplyDelete

Powered by Blogger.