Header Ads



தமிழ் பத்திரிகையாளருக்கு, அவசரமாக சிறுநீரகம் தேவை

சிறுநீரக நோயினால்  பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவருக்கு (65 வயது) உறுப்புமாற்று சிகிச்சை செய்வதற்கு   ' ஓ நெகட்டிவ் ' அல்லது ஓ பொசிட்டிவ் ( O - or O + ) சிறுநீரகம் தேவைப்படுகிறது.

வழங்குநர்கள் 25 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இலலாதவராகவும் நீரிழிவு போன்ற நோய்்களினால் பாதிக்கப்படாதவராவும் இருக்கவேண்டும். தகுந்த சன்மானம் வழங்கப்படும்.  011 2331 906 அல்லது 077 577 4852 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.