Header Ads



குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் முன் காத்திருக்கும் பெண்கள் - உதவுவதற்கு எவனும் இல்லையா...??


குவைத்திலிருந்து இலங்கை திரும்ப முடியாமல் பலர் தவிர்த்து வருகிறார்கள். அந்த வகையில் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் முன் தம் மை நாடு  திரும்ப உதவுமாறு கோரி இலங்கைப் பெண்கள் சிலர் காத்திருப்பதை படங்களில் காண்கிறீர்கள்.



No comments

Powered by Blogger.