Header Ads



சட்டவிரோத கட்டடங்கள் எனக் கூறி, செட்டியார் வர்த்தக நிலையங்கள் திடீரென உடைப்பு


கொழும்பு 11 − செட்டியார் வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்படுகின்றன. இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்படுகின்றன.  

சட்டவிரோத கட்டடங்கள் எனக் கூறி, பெக்கோ இயந்திரத்தின் மூலம் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.