கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறி, அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அரச தலைவர்களையும் ஏமாற்றியுள்ளதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் Mp ஹர்ஷண ராஜகருணா கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்
1 கருத்துரைகள்:
கழுதைகளுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கிய கதை தெரிந்திருந்தால் கான் என்ன ஐ.நா உறுப்பினர்கள் கூட ஏமாற்றமடைய மாட்டார்கள்.
Post a comment