பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுமென, அனுமதிக்கும் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்றே இம்ரான்கான் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
Imran Khan
@ImranKhanPTI
I thank the Sri Lankan leadership & welcome the Sri Lankan govt's official notification allowing the burial option for those dying of Covid 19.
0 கருத்துரைகள்:
Post a comment