Header Ads



பிரித்தானிய தூதுவரும் ஜனாஸா, அடக்கத்திற்கான அனுமதியை வரவேற்கிறார்


கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என பிரதமர் மகிந்த அறிவித்திருப்பதற்கு,  இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

@SarahHultonFCDO

Welcome Prime Minister Rajapaksa’s announcement in Parliament today on the burial of Covid 19 victims. Hope this is soon policy, allowing those sadly bereaved to follow their religious practices and international public health guidelines.

No comments

Powered by Blogger.