Header Ads



5 இலட்சம் தடுப்பூசிகள், நாட்டுக்கு வந்தடைந்தன


Oxford–AstraZeneca Covishield தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தியாவின் சென்னை விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தினூடாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று பகல் 1.30க்கு குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

No comments

Powered by Blogger.