Header Ads



கொரோனா உள்ளாகி மரணித்தோர் 435 ஆக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.