கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் இன்று -10- அனுமதி வழங்கியமை குறித்து,கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இதுகுறித்து அறிவித்திருந்தார். இதுபற்றி ஹாபிஸ் நஸீர் குறிப்பிட்டதாவது;
இறைவன் எமக்குத் தந்த அமானிதமாகவே எம்,பி பதவியைக் கருதுகிறோம். பொறுப்புக்கள் பற்றி விசாரிக்கப்படும் தீர்ப்பு நாளில், எம் பணிகளில் எல்லாம்வல்ல இறைவன் திருப்தியுற வேண்டும். இதற்காகத்தான் எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாதுர்யமாகப் பயன்படுத்தினோம்.
உடன் பலன் கிடைக்காததற்காக, எமது வியூகங்கள் பற்றி சிலர் தரக் குறைவாக விமர்சித்தது மட்டுமன்றி தனிப்பட்ட பலர் கேலியும் செய்தனர்.
கொடுங்கோலர்களின் கரங்களைப் பலப்படுத்தியதாக, எங்களைக் கொச்சைப்படுத்தவும் செய்தனர். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு எப்படியாவது அனுமதி எடுத்துவிட வேண்டுமென உழைத்த நாங்கள், சந்திக்க நேரிட்டது ஏராளம்.பழிவாங்கும் மனநிலையிலிருந்த பல எம்பிக்களை, இவ்விடயத்தில் இணங்கச் செய்வதற்கு நாங்கள் எடுத்த எத்தனங்களை, குப்பை கிளறிகள் அறியப்போவதுமில்லை.
வெறும் உணர்ச்சிவசப்படலுக்காக சுமார் இருபது வருடங்களாக, ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்த ஒரு சமூகத்தின் மத உரிமையை இருபதுக்கு வாக்களித்த நொடிப்பொழுதில் வென்றெடுக்க முடியுமா?
இவ்வாறு எதிர்பார்ப்பது முட்டாள்தனமில்லையா?
இதற்குப் பின்னரும், சிலரின் "சம்சாவெடில்" பேச்சுக்கு எமது சமூகம் ஏமாறப் போகிறதே!இதுதான் எம்மைக் கவலைப் படுத்துகிறது.
உலக முஸ்லிம்களின் உள்ளங்களையே,தேன் தொட்டியாக்கிய ராஜபக்ஷ அரசின் இந்த முடிவுக்காக எனது,சிரசை நான் சஜ்தாவில் கிடத்துகிறேன். உள்ளங்களை ஆள்கின்ற இறைவன் ஆட்சியாளர்களின் மனநிலைகளை மாற்றிவிட்டான். எனினும் எம்மில் சில சகோதரர்கள் எரிக்கப்பட்டது,கண்ணீரைச் செந்தணலாக்கிக் கொண்டே இருக்கிறது.
எமது நம்பிக்கையாலேயே, இத்துயரங்களை ஆற்றுப்படுத்துகிறோம் . இந்நிலையில், ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இன்றுமுதல் அனுமதியளி க்கப்பட்டுள்ளது.இனிமேல்,எமது உறவுகள் நெருப்பில் எரியப்போவதில்லை. இருபதை ஆதரித்த எமது அரசியல் வியூகம் வென்றும் விட்டது "அல்ஹம்துலில்லாஹ்". இதற்காக உழைத்த அரசாங்கம், பஷில்ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இதை அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
37 கருத்துரைகள்:
முட்டாள். இதன் பிறகு ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னரும் முன்னா் தேவையில்லாத ஒரு பிரச்சினையை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வான் இந்த சிங்களவன் . அது எந்தக்கட்சியாக இருந்தாலும் இதுதான் நடக்கப்போவது. முட்டாள் அரசியல்வாதிகள்
இதுவரை எரிக்கப்பட்ட ஏறத்தாள 190 உடல்களுக்கும் என்ன பதில்? முட்டாள்தனமாக அறிக்கை வெளியிட வேண்டாம்
இதுவரை எரிக்கப்பட்ட ஏறத்தாள 190 உடல்களுக்கும் என்ன பதில்? முட்டாள்தனமாக அறிக்கை வெளியிட வேண்டாம்
Innum konjam tungi allubi inda karutai kurinal nanraha irukku
மற்றவன் நெருப்பில் குளிர் காயாதே
Shame on to you Naseer the Traitor...
MR. Traitor Nazeer. Behind this victory there are many things.
01. P2P.
02. Geneva Convention/
......
But you are not in any of the reason traitor.
ஐ.நா. மனித உரிமைகள் மாணாடு அன்மித்திருக்காவிட்டால் இந்தக் கொமாலிகளின் இந்தவரிகளுக்கு இன்னும் காலம் கணிந்திருக்காது (அல்லாஹ் அறிந்தவன்)
Om Appa awange ungelukku koduththuttu appedy thanay
300 ஜனாஸாக்களை எரித்தது 21 ஆதரித்த போதோ
20 கு வாக்களித்து சமூகத்தை காட்டி கொடுத்த எல்லாம் அராமிகளும் இப்ப என்னவோ புடிங்கி மாதுரி அறிக்கை விடுகிறான்! வர்த்தமானி வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை ஏனென்றல்,இம்ரான் கான் இலங்கை பாராளுமன்றத்தில் உரை அற்ற இருக்கிறார் முஸ்லீம்கள் நாட்டில் எல்லாம் பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் செய்து இம்ரான் கான் மற்றும் சர்வதேச செய்திகளுக்கு சென்று விடும் என்று தெரிந்து தான் அடக்கம் பண்ணலாம் என்று வைத்த பொறி!இம்ரான் கான் நாட்டை விட்டு போனவுடனே வர்த்தமானி யை அடுத்த நிமிடமே ரத்து செய்வார்கள் எங்கள் சமூகம் இன்னும் இந்த மூதேவிட பேச்சுக்களை நம்புதே அதுதான் வெட்க கேடு.பொதுவில் முதல் பொலி கண்டி வரை ஒரு உசுப்பு உசுப்பி இறுக்கி அரசாங்கம் முதல் சர்வதேசம் வரை!வைத்தியர் நெவில் பெர்னாண்டோவின் உடலையே தகனம் செய்த்துவிட்டார்கள் எங்கள் மீதா கரிசனை காட்ட போகிறார்கள்?எப்பொழுதுதான் எங்கள் சமூகம் முன்னேறுமோ?
It is not because of you or support 20 amendment the government have penic about Geneva issues
வாய பொத்திக்கு இருங்கோ...ஒங்களெல்லாம் பாக்கக்க அருவருப்பா இருக்கு....
உங்களது வியூகமா ? P2P பேரணியா ?வெளிநாட்டு அழுத்தமா ? ஐ.நாவின் தலையீடா ? எது என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும்.இனியும் நயவஞ்சக நாடகமாட வேண்டாம்.
Moozevi
அடி செருப்பால......
அவனோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைக்க மட்டும் குறைச்சல் இல்ல
இவ்வளவு நாள் உறங்கிக்கொண்டிருந்த பிணங்களெல்லாம் இன்று வாய் திறக்கின்றன. யாரோ பெட்ரா பிள்ளைக்கு யாரோ அப்பன் என்று சொல்வதை போல் உள்ளது இந்த இழிசாதி மிருகங்களின் அறிக்கை.
Mr Sanakiyan should be appreciated for his unwavering support in this issue.
வாக்குறுதிதான் தந்திரிக்காக என்ட்றத மறந்திடாதேங்கப்பா, ஏதோ கெசட் எண்டு ஒண்டு இரிக்காமேடா மன.
????????????????
Disgusting statement, shame on you
போராட்டங்களில் வெற்றி பெறுவது என்பது அப்பம் சுட்டு இறக்குவது போல் அல்ல என்பது சிந்தை சிதறாதவர்களுக்குப்புரியும். இந்த விடயத்தில் பங்களிப்பைச் செய்த அனைத்து கனவான்களுக்கும் சிந்தை சிதறாதவர்களின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் மற்றும் ஈருலக ஈடேற்றமும் கிட்டட்டும்.
வெக்கம், ரோசம்,மாணம்,நல்லசிந்தனை என்ற உணவுகள் உங்கள் உள்ளத்தில் உள்ளதா அப்படியான இதை சொ்ல்வதற்கு கொஞ்சம் வெக்கப்படவும்
கிறிஸ்தவர்களும் அவர்களின் உடல்களை எரிப்பதாக இருந்திருந்தால் இந்த அடக்கலாம் என்ற சொல் முஸ்லிம்களுக்கு கிடைக்காது!
ஆனால் தற்போது உலகத்தில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளவும்
இலங்கையில ஜனாஸா எரிப்பை யார் உருவாக்கினார் அதன் பின்னால் உள்ள இரகசியங்ளை தேடிபார் கொஞ்சம் வெக்கப்படுவாய்!!!
In my opinion, the major reasons for the policy change are:
1. Geneva
2. Imran Khan’s visit
3. Parliament speeches of Chanakyan and Sumanthiran
4. P2P
5. Constant nagging of Mujibur Rahman and Azad Sally.
I was thinking, he is an educated person...
But he proved, his character... At least keep your mouth shut.
Eppa paal sory samappinga??? Vaaayla...karachchi ootta.... aruvaruppaana jenmangal...
இவர் ஒரு சூடு சுரணயற்ற அரசியல் வாதி.எல்லா மக்களையும் முட்டாளாக்கப்பார்க்கின்றார்.தவளை தன்வாயால் கெடுமாம் என்பதற்கு இவரது முட்டாள்தனமான அறிக்கை ஓர் உதாரணமாகும்.
முட்டாள் தனமான கதை இது 20க்கு ஆதரிதிருந்தால் ஏன் 190க்கு மேற்பட்டோர் உடல்களை ஏறிக்க வேண்டும்.இது மக்களின் தூஆ வின் மூலம் கிடைத்தது. அரசியல் லாபம் தேடுகின்றாயா பல போராட்டங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றியை
@Saaar
Good comment
கிருக்கன்
Eppa oru jenaza adakkappdutho appanambungal athu varai porungal
adi seruppaala..
யாருடா இது தாருஸ்ஸலாதுக்கு விலை பேசிய சீதேவியா.என்னமா கணக்கு விடுரானுவடா.
This idiot must be burned alive
Now what you say buffalo?? Ungaluk oattu potta makkala sollanum...enna punnaakkuku ungalayellam select panraaangannu!!!
Hai Nazeer, where are you now ?????? What happened to your Viyooham ?
You all are well exposed to public now? Do not open your mouth any more in this matter...
Post a comment