February 05, 2021

சீனாவிடம் இருந்து 1500 மில்லியன் டொலர், கடன் சலுகை இலங்கைக்கு கிடைகிறது


சீனாவிடம் கோரியுள்ள 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகை இந்த மாதம் கிடைக்கும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

வெட்கம் கெட்ட அரசாங்கம். கடனிலேயே காலத்தைக் கழிக்கிறது.

Post a comment