(சி.எல்.சிசில்)
கொவிட்-19 தொற்றுநோயால் நாட்டுக்கு வர முடியாதிருந்த 1080 இலங்கையர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், டுபாய், கத்தார், குவைத் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர்.
இதேவேளை 456 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அறியவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a comment