Header Ads



எனக்கு மேலதிகமாக கிடைத்த Laptops களை, வசதியற்ற மாணவர்களுக்கு கொடுக்ங்கள் - சுக்ரா


"இன்றைய 24.01.2021 பாராட்டு நிகழ்வில் எனக்கு நான்கைந்து Laptops கிடைத்துள்ளன.

எனக்கு ஏற்கனவே இரண்டு Laptops கிடைத்துவிட்டன. அவை போதும் எனக்கு.

இன்று கிடைத்துள்ள இந்த Laptops அனைத்தையும் என்னைப் போன்றே கற்பதற்கு Laptops இல்லாத மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

- காலி சுதர்மா மகா வித்தியாலயத்தில் இன்று சிரச ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சகோதரி. ஷுக்ரா முனவ்வர்.

 இர்ஹாம் சேகுதாவூத் 

6 comments:

  1. Excellent Zukra Munawar. Well done and keep it up.
    Muslims in Sri Lanka need to create more Zukras.
    Our community has been mislead by some our own politicians and some other elements.
    We are a small community within the large community may have some diffrent views in lot of things.
    But being a minority and the community has been spreaded all over the places, we may need to fine tune ourselves to live within other community. We are doing our best but still may need to do more.
    You have done excellent works expect you to be instrumental to remove misunderstanding of Muslim community by others.
    Good Luck.

    ReplyDelete
  2. உலக விழுமியங்களை கற்றுக் கொள்வதைப் போலவே மார்க்க விழுமியங்களையும் கற்றுக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு மென்மேலும் வாழ்வில் முன்னேற வழிவகுக்கும். உங்கள் மீது படும் ஊடக வெளிச்சம், உங்களில் காணப்படும் கலாச்சார, மார்க்க ரீதியான பிரதிபலிப்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடியது.

    ReplyDelete
  3. எங்கள் அழகிய தீவின் இளவரசிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Yes. Fairuz. Good says. It's way of muslims.

    ReplyDelete
  5. ஜெயபாலன் அண்ணன் நன்றி அண்ணா.
    @Fairuz: மஸ்லிம்கள் மத்தியில் வாழும் இஸ்லாமியர்களைவிட பிற மதத்தவரகளுடன் வாழும் இஸ்லாமியர்கள் தமது மத சமபந்தமான விடயங்களில் மிகவும் கவனமாகத்தான் இருக்கின்றனர். இலங்கையின் வட மாகாணத்திலும கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலும் முஸ்லிம்கள் எப்படி நேர்த்தியாக பள்ளிகளுக்கு செல்கினறார்கள். யாராவது தடுத்தார்களா. எழுதியதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. ඉදිරියටම යන්න...සුභ පැතුම්

    ReplyDelete

Powered by Blogger.