Header Ads



வந்திறங்கினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - அரச உயர் மட்டத்துடன் பேச்சு


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர். எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். 

இருநாட்டு உறவுகள் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை பற்றி இலங்கை அரசு பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து மறுநாளே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டொக்டர். எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நல்வரவு. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையான மாகாணசபைகள் முடக்கபட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் முடக்கம் மாகாணசபைகளின் அதிகாரம் பற்றி பேசுங்கள்.

    ReplyDelete
  2. உண்மையான பேச்சு. இமுறை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்ததான ஒரு கூட்டுக் கட்சி தேர்தலில் இறங்கி தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றுதல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.