Header Ads



மல்வத்து மகா விஹாரைக்குச் சென்று ஆசிர்வாதம் பெற்ற சஜித்தும் மனைவியும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மல்வத்து மகா விஹாரைக்குச் சென்று தலைமை தேரர் திப்பெட்டுவாவ ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் மிகுந்து புனிதரின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.இந் நிகழ்வில் சஜித் பிரேமதாசவின் பாரியாரும் கலந்து கொண்டார்.




No comments

Powered by Blogger.